தமிழ் கல்வி வகுப்பு - அறிவிப்பு
LEARN TAMIL - LOVE TAMIL - LIVE TAMIL

தமிழ் கல்வி வகுப்பு - அறிவிப்பு

அகமதாபாத் தமிழ்ச் சங்கம் தமிழ் சமுதாய மாணவர்களுக்காக, தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பயிற்றுவிக்கும் வகுப்புகளை, செப்டம்பர் திங்கள் இருபதாம் நாள் (20-09-2026) விஜயதசமி அன்று தொடங்கி நடத்தவிருக்கின்றது.அகமதாபாத் தமிழ்ச் சங்கம் பயிற்றுவிக்கும் இவ்வகுப்பில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் பெயர்களை, செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதிக்குள் (05-09-2026) ஒருங்கிணைப்பாளரிடம் பதிவு செய்து கொள்ளும்படி வேண்டுகிறோம்.The Ahmedabad Tamil Sangam is going to launch classes to teach TAMIL - the mother tongue - to the students from the Tamil community, commencing on 20th September, 2026 (VIJAYADASAMI DAY). We kindly request parents, who wish to enroll the name of their children in the classes can register their names with the coordinator on or before 5th September, 2026

  • வகுப்புகள் சனி, ஞாயிறு மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் நடைபெறும்.
  • Classes will be conducted only on Saturdays, Sundays and School Holidays

ஒருங்கிணைப்பாளர் / Co-ordinator:,
Dr. K. Saroja Valarivan - +91 94273 28109
Joint Secretary,
C-59, Radhe Bunglows - 2, Nr. Khokhara Circle, Ahmedabad - 380 008.
இவண்,
Dr. S. KAVIDASS (President)
Mr. E. Prabhakaran (General Secretary)
Ahmedabad Tamil Sangam.